கணவன் மனைவி கிறுக்கல்

 இவர்கள்தான்_ கணவர்கள் படியுங்கள்.


♥ தான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்.

♥ களைப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன் என கூறும் கணவர்கள்.

♥ தனது தேவையை குறைத்து மனைவிக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள்.

♥ மனைவியை குழந்தை போல பார்க்கும் கணவர்கள்.

♥ மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள். 

♥ சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்.

 ♥ ஞாயிறு என்றால் மனவியை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்.

 ♥  மனைவி உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்.உணவு சமைப்பது மனைவி துணிகள் துவைக்கும் கணவர்கள்.

 ♥  மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்.

 ♥  மனைவியை சரிசமமாக நடத்தும் உள்ளம்.

 ♥ மனைவி குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றாலும் உதவத் துடிப்பது.

♥ மனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது.

 ♥ மனைவிக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டு அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி நடக்கும் கணவர்கள்.

♥ சொல்லபோனல் மனைவியை மதித்து மரியாதை கொடுத்து மனிதநேயத்தோடு நடத்தும் கணவர்கள்.

 ♥♥இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள். 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post