காதல் கிறுக்கல்

 


‌ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்

என் உயிரில் நீ பாதி என்று

உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்


எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை

இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு

உறங்கச் சொல்வதில் நியாயமில்லை

நீ வருவாய இல்லை மறைவாயோ?

       ஏன் ????? ஏன் ????? ஏன் ??????

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم